மதுரையில் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பிய தாய், 2 மகன்கள்

By செய்திப்பிரிவு

மதுரையில் கரோனாவுக்கு உயிரிழந்தவரின் மனைவி, 2 மகன்கள் இந்த நோயில் இருந்து குணமடைந்து வீட்டுக்குச் சென்றனர்.

தமிழகத்தில் கரோனாவுக்கு முதலில் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரைப் பரிசோதனை செய்தபோது அவரது மனைவி, 2 மகன்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மூன்று பேரும் குணமடைந்து நேற்று முன்தினம் வீட்டுக்குத் திரும்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்