டெல்லி பட்டேல் நகரைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் கடந்த டிசம்பர் 10ம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற நேர்முக தேர்வுக்கு வந்துள்ளார்.
பின்னர் சாலை விபத்தை ஏற்படுத்தியதாக புதுச்சேரி போலீஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த 16ம் தேதி விடுவிக்கப்பட்டுள்ளார்.
4 நாட்கள் புதுச்சேரியில் சுற்றித்திரிந்த அவர் 21ம் தேதி விழுப்புரம் வந்து டெல்லி செல்லும் லாரி டிரைவர்கள் இருவருடன் தங்கிருந்துள்ளார்.
புகாரின் பேரில் அவரை கடந்த 6ம் தேதி விழுப்புரம் கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
» மங்காத மனிதநேயத்தின் மாண்பு; கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்த காவலருக்கு வைகோ போனில் பாராட்டு
இதற்கிடையே கரோனா பரிசோதனை முடிந்து கரோனா தொற்று இல்லை என நேற்று முன் தினம் இரவு 26 பேரை சுகாதாரத்துறை அவரவர் வீட்டுக்கு அனுப்பிவைத்தது.
நள்ளிரவில் அந்த 26 பேரில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை பிடித்து வரும்படியும் போலீஸாரை சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டது.
அதன்படி விழுப்புரம் போலீ்ஸார் விடுவிக்கப்பட்ட 4 பேரில் விழுப்புரத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் மீண்டும் சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தனர். ஆனால் டெல்லியில் இருந்து வந்த புதுச்சேரி நபரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago