ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்காததால் பக்தர்கள் ஏமாற்றம்.கோயிலுக்குள் 4 பட்டர்கள் கலந்து கொண்ட 6 கால பூஜை மட்டுமே நடைபெற்றது.
வருடம் தோறும் பங்குனி மாதம் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடைபெறும்.அதற்கான கொடியேற்றம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற இருந்த ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண கொடியேற்றம் நிகழ்ச்சி வைபவம் கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆண்டாள் கோயிலில் நடைபெற இருந்த திருக்கல்யாண நிகழ்ச்சி கரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
» தமிழ்நாடு தொழிற்சாலைப் பணி தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கோயில் வளாகமே வெறிச்சோடி காணப்படுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலும் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு 6 கால சிறப்பு பூஜைகள் மட்டுமே நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago