ஹாட் லீக்ஸ்: திரும்ப ஓடவிடுங்க - சிதம்பர ரசிப்பு!

By செய்திப்பிரிவு

காரைக்குடியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பாஸ்கரன், “கழனிப் பானைக்குள்ள கைய விட்டமாதிரி அப்பாவும் புள்ளையும் ஜெயிச்சுபதவிக்கு வந்துட்டாங்க. ஆனா, அவங்களால நம்ம தொகுதிக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை” என்று ப.சிதம்பரத்தையும் கார்த்தி சிதம்பரத்தையும் மனதாற ‘வாழ்த்தி’விட்டுப் போனார். இதற்கு பதிலடி கொடுக்க புறப்பட்ட காங்கிரஸ் கட்சியின், ‘ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன்’ அமைப்பினர், சிவகங்கை எம்பி-யாக வந்த பிறகு தொகுதி வளர்ச்சிக்காக கார்த்தி சிதம்பரம் எடுத்துவரும் முன்னெடுப்புகளைப் பட்டியலிட்டு 5 நிமிட வீடியோ ஒன்றை தயாரித்து அதை சமூக வலைதளத்தில் வைரலாக்கினர். அந்தச் சமயத்தில் டெல்லியில் இருந்த சிதம்பரம், “திரும்ப ஓடவிடுங்க... திரும்ப ஓடவிடுங்க” என்று மகனின் பெருமை பேசும் அந்த வீடியோவை திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்தாராம்.

- காமதேனு இதழிலிருந்து (8/3/2020)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்