பாஜகவை ஆதரித்து காவடி தூக்கும் விவகாரத்தில் ஜான் பாண்டியனுக்கும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் கடும் போட்டியே நடக்கிறது. கிருஷ்ணசாமியாவது தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகளை மட்டும் வசைபாடி பாஜகவை புகழ்ந்து தனது இருப்பை உறுதிசெய்கிறார்.
ஆனால் ஜேபியோ, எச்.ராஜாவைவிட பெரியாரை ஒருபடி மேலாக விமர்சிப்பதுடன், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தும் வலுவாகப் பேசுகிறார். பெரியாரை விமர்சிக்கும் ஜேபியின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிரும் அவரது ஆதரவாளர்கள், "பெரியார் பற்றிய பேச்சுக்கு ரஜினியை மன்னிப்புக் கேட்கச் சொன்ன திக, திமுகவினரே... எங்கே எங்கள் அண்ணனை மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்க பார்க்கலாம்" என்று வம்படியாய் சண்டைக்கு வேறு இழுக்கிறார்கள்.
- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 1, 2020)
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago