தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் இன்று பிறப்பித்துள்ளார்.
தமிழக ஏடிஜிபி, ஐஜி பொறுப்பில் உள்ள 3 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மாற்றப்பட்டவர்கள் விவரம்:
* அயல் பணியில் சிஆர்பிஆஃப் ஏடிஜிபியாக டெல்லியில் பதவி வகிக்கும் சஞ்சய் அரோரா டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
» ஏடிஜிபி அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்ட மதுரை ஆணையர் பதவி
» சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு: கடலூர், சேலத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
* அயல் பணியில் தெலங்கானா மாநிலத்தில் ஹோம்கார்டு ஐஜியாகப் பணியாற்றும் பாலநாகதேவி ஏடிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
* அயல் பணியில் நாடாளுமன்ற பாதுகாப்புப் பிரிவு இணைச்செயலாளர் மற்றும் ஐஜியாகப் பதவி வகிக்கும் சஞ்சய் மிட்டல் ஏடிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு தனது உத்தரவில் உள்துறைச் செயலர் கே.எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago