தமிழக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னையில் வெள்ளப் பாதிப்பை குறைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரம்:
பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு.
உயர் கல்வித்துறைக்கு ரூ. 5,052 கோடி ஒதுக்கீடு.
சுகாதாரத் துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு
தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
ஜவுளித் துறைக்கு ரூ.1224 கோடி ஒதுக்கீடு.
தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6,754 கோடி ஒதுக்கீடு.
நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக ரூ.18,540 கோடி ஒதுக்கீடு.
மீன்வளத்துறைக்கு ரூ.1,229 கோடி ஒதுக்கீடு.
உணவுத்துறைக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு.
போக்குவரத்துத் துறைக்கு ரூ.2716.26 கோடி ஒதுக்கீடு.
கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.
நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15850 கோடி ஒதுக்கீடு.
தமிழக காவல்துறைக்கு ரூ.8,876.57 கோடி ஒதுக்கீடு.
பிற்படுத்தப்படோர் நலத்துறைக்கு ரூ.1064 கோடி ஒதுக்கீடு.
இந்து சமய அறநிலைய துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு.
இதுதவிர முக்கியத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு:
நீர் பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,306 கோடி ஒதுக்கீடு.
நீதி நிர்வாகத்திற்கு ரூ.1,403 கோடி ஒதுக்கீடு.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி ஒதுக்கீடு.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு.
ஊரக உள்ளாட்சி அமைப்புக்கு ரூ. 5654.25 கோடி நிதி ஒதுக்கீடு.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 5306.95 கோடி ஒதுக்கீடு.
மதிய உணவு திட்டத்திற்கு ரூ. 5935 கோடி ஒதுக்கீடு.
ஆதி திராவிடர் முன்னேற்றதிற்கு ரூ.4109 கோடி ஒதுக்கீடு.
ஆதி திராவிடர் மாணவர் கல்விக்கு ரூ.2018 கோடி ஒதுக்கீடு.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டத்திற்கு ரூ.966.46 கோடி ஒதுக்கீடு.
மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால உதவி, சேமிப்பு திட்ட சிறப்பு உதவித்தொகைக்காக ரூ.298.12 கோடி
சென்னையில் வெள்ளப் பாதிப்பை குறைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.
பக்கிங்காம் கால்வாய் கூவம் அடையாறு வடிகால்களை மறு சீரமைக்க ரூ.5439.76 கோடி ஒதுக்கீடு.
சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் ரூ.6448 கோடி ஒதுக்கீடு.
சென்னை- பெங்களூர் தொழில்வடத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்
அல் கெப்லா குழுமத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளாகம் ரூ.49,000 கோடியில் அமைக்கப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago