திண்டுக்கல் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்: திமுக 18; அதிமுக 4 இடங்களில் வெற்றி

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்லில் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக 231 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 27 இடங்களுக்கான முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளன.

இதில், திமுக 18 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், சிபிஎம் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடங்களில் வெற்றி கண்டுள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்: மொத்த இடம்: 232- (போட்டியின்றி தேர்வு அதிமுக 1 நிலக்கோட்டை)

திண்டுக்கல் ஒன்றியம்
திமுக- 3
அதிமுக - 0
சிபிஎம்- 1
சுயேட்சை- 0

குஜிலியம்பாறை ஒன்றியம்
திமுக 1
அதிமுக 0
சுயேச்சை 0

தொப்பம்பட்டி ஒன்றியம்
திமுக- 1
அதிமுக- 0
சுயேட்சை- 0

ஒட்டன்சத்திரம் ஒன்றியம்
திமுக- 3
அதிமுக- 0
சுயேட்சை- 0

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம்
திமுக- 3
அதிமுக- 0
சுயேட்சை- 1

ஆத்தூர் ஒன்றியம்
திமுக- 2
அதிமுக- 1
சுயேட்சை- 0

வத்தலகுண்டு ஒன்றியம்
திமுக- 2
அதிமுக- 0
சுயேட்சை- 0

கொடைக்கானல் ஒன்றியம்
திமுக- 2
அதிமுக- 0
சுயேட்சை- 0

நிலக்கோட்டை ஒன்றியம்
திமுக- 0
அதிமுக- 1
சுயேட்சை- 2

நத்தம் ஒன்றியம்
திமுக- 1
அதிமுக- 2
சுயேட்ச்சை- 1

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்