சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.28,896-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.272 வரை குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் தங்கம் பவுனுக்கு நேற்று ரூ.48 குறைந்து ரூ.28,896-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,612-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3,618-க்கு விற்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago