சென்னையில் நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.29 ஆயிரத்து 312-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று சிறிய அளவில் உயர்ந்தது. இதனால், உள்ளூரில் உயர்வு காணப்பட்டது. சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.29 ஆயிரத்து 312-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 664-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 649-க்கு விற்பனை ஆனது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago