திமுக, அதிமுக அல்லாத மாற்றத்துக்கு பாஜக தலைமை வகிக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத மாற்றத்துக்கு பாஜக தலைமை வகிக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் தென்னிந்தியாவில் பாஜகவை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகின்றனர். அவர்கள் விரும்பும் திமுக, அதிமுக அல்லாத மாற்று அணிக்கு பாஜக தலைமை வகிக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணங்கள் விமர்சிக்கப்படுகின்றன. அதனை வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் விடுமுறை கொண்டாட வெளிநாடு செல்லவில்லை. அவரது வெளிநாட்டுப் பயணங்கள் அனைத்து நாட்டின் வளர்ச்சிக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்