அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம்

அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், சமூகநலத் துறை அமைச்சர் பா.வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2,78,815 இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பையும், 3.39 கோடி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரசின் சாதனைகள்

வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடுவது, அதிமுக அரசின் சாதனைகளை துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு விநியோகிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்