ஃபேஸ்புக்கில் இணைந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

By செய்திப்பிரிவு

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று (திங்கள் கிழமை) மாலை ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இணைந்தார்.

அவரது ஃபேஸ்புக் முகவரி >https://www.facebook.com/DrRamadoss என்பதாகும்.

ஃபேஸ்புக் பக்கம் தொடங்கிய சில மணி நேரங்களில் சுமார் 3000-க்கும் மேற்பட்டோ ராமதாஸின் பக்கத்திற்கு வந்து விருப்பம் தெரிவித்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இனி ராமதாஸ் வெளியிடும் அறிக்கைகள், ட்விட்டுகள், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பான நிகழ்வுகள் ஆகியவை இனி இந்த பக்கத்தில் வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் ஏற்கனவே ட்விட்டர் கணக்கும் வைத்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இதுவரை சுமார் 6,000 பேர் ட்விட்டர் பக்கத்தில் ராமதாஸை பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ட்விட்டர் முகவரி: https://twitter.com/drramadoss என்பதாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்