சென்னை பல்கலை.யில் தொலைதூரக்கல்வி சேர்க்கை

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி திட்டத்தின் நடப்பு கல்வி ஆண்டுக்கான (2015-16) மாணவர் சேர்க்கை 8-ந் தேதி தொடங்கியது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனையை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.தாண்டவன் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பதிவாளர் பா.டேவிட் ஜவகர், தொலைதூரக்கல்வி நிறுவன இயக்குநர் எம்.ரவிச்சந்திரன், துணை பதிவாளர் பொன்.பாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பல்வேறு படிப்புகளுக்கான கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தொலைதூரக்கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்