அரபிக் பாடத்தில் ஆம்பூர் மாணவி சாதனை

By செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அரபிக் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்து ஆம்பூர் மாணவி சாதனை படைத்துள்ளார்.

ஆம்பூர் ஓரியண்ட் பள்ளி மாணவி ஆயிஷா அஞ்சும், அரபிக் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் அதேபள்ளியைச் சேர்ந்த முகமது அணீஷ், அரபிக் பாடத்தில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த வெற்றிக்கு துணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் ஊக்கமளித்த பெற்றோருக்கு நன்றி என்றும், எதிர்காலத்தில் மருத்துவம் படிக்க ஆசைப்படுவதாகவும் இருவரும் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்