பொதுப்பணித்துறை பொறியா ளர்கள் மீது புகார் அளித்த ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவு தெரிவித்த நீர்வளப்பிரிவு செயற் பொறியாளருக்கு துறை சார்பில் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை பொறியாளர்கள் 10 பேர் மீது குற்றச்சாட்டுகளை கூறிய பொதுப் பணித்துறை பொறியியல் ஒப்பந்த தாரர்கள் விளம்பர தட்டி வைத்தது டன், லஞ்ச ஒழிப்புத்துறையிலும் பட்டியலை அளித்தனர்.
அப்போது பொறியாளர்கள் தரப்பில் நீர்வளப்பிரிவு செயற் பொறியாளர் ஆர்.தேவராஜன் ஒப்பந்த தாரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
இதுதொடர்பாக ஏற்கெனவே நீர்வளப்பிரிவு முதன்மை பொறி யாளர், செயற்பொறியாள ருக்கு 18ம் தேதி குற்றக் குறிப்பாணை (சார்ஜ் மெமோ) அனுப்பினார்.
இந்நிலையில், பத்திரிகை களுக்கு பேட்டி அளித்தது, அரசு அலுவலர் நடத்தை விதிகளை மீறியது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக 21 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு , பொதுப் பணித்துறை தலைமை பொறி யாளர் கடந்த 20-ம் தேதி ஆர்.தேவராஜனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப் படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago