எழும்பூர் - ஹைதராபாத் சிறப்பு ரயில்

பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சென்னை எழும்பூர் -ஹைதராபாத் இடையே வரும் மே 31 மற்றும் ஜூன் 7-ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு ரயில்கள் (வண்டி எண்.06058) எழும்பூரில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06059) ஹைதராபாதில் இருந்து ஜூன் 1 மற்றும் 8-ம் தேதிகளில் இரவு 11 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 1.55 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

இதற்கான முன்பதிவு இன்று (27-ம் தேதி) தொடங்குகிறது. தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக் கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்