கிருஷ்ணகிரி அருகே உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டத்தில் இயங்கி வந்த தனியார் பாலிடெக்னிக்கள் கல்லூரிகளுக்கு சீல் வைத்து நகர அமைப்புதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே பணங்முட்லு பகுதியில் செயின் ஜோசப் மற்றும் கே.இ.டி.தனியார் பாலிடெக்னிக்கள் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரிகளில் கிருஷ்ணகிரி பருகூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் நகரமைப்பு துறை அதிகாரி வாளவந்தான் தலைமையில் அதிகாரிகள் மேற்கண்ட கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் மேற்கண்ட இரன்டு கல்லூரிகள் உரிய கட்டிட அனுமதி பெறவில்லை என்றும் விதிகளுக்கு மாறாக கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது என தெரியவந்தது.
இதனையடுத்து இரன்டு பாலிடெக்னிக்கள் கல்லூரிகளுக்கு நகரமைப்புதுறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள் நகரமைப்புதுறையிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளதாக புகார்கள் வந்தது.இதுதொடர்பாக விளக்கம்கோரி நோட்டிஸ் அனுப்பட்டது ஆனால் கல்லூரி நிர்வாகம் எந்த பதிலும் வழங்கததால் இன்று இரன்டு கல்லூரிகள் சீல் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago