குடியரசு துணைத் தலைவர் அன்சாரிக்கு தமிழக ஆளுநர் பிறந்தநாள் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், "தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். தங்களது ஆளுமைத் திறன், அனுபவம், பன்முகத்தனைமை ஆகியன இந்தியா மற்ற நாடுகளுடன் நட்புறவை வளர்க்க மிகவும் உதவியாக இருக்கும். தாங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தேசத்துக்கு தொண்டாற்ற வாழ்த்துகிறேன்" என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்