சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 2525. சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ஒரு சவரன் ரூ.20,200-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.27000-க்கு விற்கப்படுகிறது.

சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.39.50-க்கும். மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36930-க்கும் விற்கப்படுகிறது. இவை நேற்றைய விலையை விட அதிகமே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE