கிருஷ்ணகிரி: மணல் திருட்டில் ஈடுபட்டவர் மண் சரிந்து பலி

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரியில் மணல் திருட்டில் ஈடுபட்டவர் மண் சரிந்து பலியானார்.

கிருஷ்ணகிரி கால பைரவர் கோயில் அருகே உள்ளது பெரியேரி. இந்த ஏரியில் அண்மைக்காலமாக மணல் திருட்டு அதிகரித்துள்ளது. 20 அடி ஆழத்தில் குழி தோண்டி சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலையில், மாலகுப்பத்தைச் சேர்ந்த ராமசாமி (40), குழி தோண்டி மணல் அள்ளிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மணல் சரிந்து குழிக்குள் விழுந்தது. இதில் மண்ணில் புதையுண்டு ராமசாமி இறந்தார். அவரது உடலை மீட்கும் நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்