காசநோய் விழிப்புணர்வு: மாநகராட்சி சார்பில் இன்று மனித சங்கிலி

By செய்திப்பிரிவு

காசநோய் விழிப்புணர்வு மாநகராட்சி சார்பில் இன்று மனித சங்கிலி நடைபெறவுள்ளது.

சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் திருத்தியமைக் கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாடு திட்டத்தில் அனைத்து மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய்க்கு இலவசமாக சளி பரிசோதனை செய் யப்பட்டு வருகின்றது.

காசநோயாக இருப்பின் “டாட்ஸ்” முறையில் 6 முதல் 8 மாதம் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது மார்ச் 24-ம் தேதி (இன்று) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, ‘மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலையிலிருந்து உழைப் பாளர் சிலை வரை’ மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மனித சங்கிலி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்