கும்மிடிப்பூண்டி - சூளூர்பேட்டை ரயில் வழித்தடத்தில் உள்ள ஆரம்பாக்கம் - தடா இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, இன்று (14ம் தேதி) முதல் 14 நாட்களுக்கு இந்த மார்க்கத்தில் இரண்டு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
இதன்படி, சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை இடையே (வண்டி எண்.42409) காலை 8.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் சூளூர்பேட்டை-சென்னை சென்ட்ரல் இடையே (வண்டி எண். 42408) காலை 11.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் எளாவூர் - சூளூர்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago