போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் 2 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிக ளிலும் ரவுடிகளை போலீஸார் கைது செய்து வருகிறார்கள். இந்நிலை யில் வடசென்னை பகுதிக ளில் ஞாயிற்றுக்கிழமை போலீ ஸார் நடத்திய சோதனையில் பிரபல ரவுடிகள் மாதவரம் அசோக்(27), புளியந்தோப்பு திருமலை(35), கொருக்குப்பேட்டை தினேஷ், ஜெ.ஜெ.நகர் சரத்குமார் ஆகியோர் பிடிபட்டனர்.
இவர்கள் மீது சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்கு கள் உள்ளன. இவர்கள் சில வழக்குகளில் கைதாகி ஜாமீ னில் வெளியே வந்து தலைமறை வாக இருந்துள்ளனர். இவர்களைப் போல் தலைமறை வாக உள்ளவர் களை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago