சென்னை பல்கலை. அஞ்சல்வழி தேர்வுகள் முடிவு நாளை வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத் தின் இளங்கலை பட்டப் படிப்பு களுக்கான தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றன. தேர்வு முடிவுகள் நாளை (திங்கள் கிழமை) வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்.

www.ideunom.ac.in

www.unom.ac.in

இத்தகவலை பல்கலைக் கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE