மார்ச் 3 முதல் ஏப்.5 வரை ஜெயலலிதா முதற்கட்ட பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, அதிமுக பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மார்ச் 3 முதல் ஏப்ரல் 5 வரை முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

அதிமுக இன்று வெளியிட்ட ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரப் பயண விவரம்:



* மார்ச் 3 - காஞ்சிபுரம் தொகுதி (தனி) | தேரடி, காஞ்சிபுரம் நகரம்



* மார்ச் 4 - ஸ்ரீபெரும்புதூர் தொகுதி | ஜெயின் கல்லூரி வளாகம், மீனம்பாக்கம்



* மார்ச் 6 - நாகப்பட்டினம் தொகுதி (தனி) | அவரித் திடல், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை தொகுதி | காலஹஸ்திகாபுரம் ஊராட்சி, செம்பனார்கோவில் ஒன்றியம்



* மார்ச் 9 - கன்னியாகுமரி தொகுதி | நாகராஜா திடல், நாகர்கோவில்



* மார்ச் 11 - சிதம்பரம் தொகுதி (தனி) | சிதம்பரம் கீழ வீதி, சிதம்பரம்



* மார்ச் 13 - ஈரோடு தொகுதி | சித்தோடு நால்ரோடு, சித்தோடு பேரூராட்சி மற்றும் திருப்பூர் தொகுதி | அண்ணாநகர்,திருப்பூர் பெருமாநல்லூர் சாலை



* மார்ச் 15 - கள்ளக்குறிச்சி தொகுதி | ஆற்காடு மில், உலகங்காத்தான் ஊராட்சி, சின்ன சேலம் ஒன்றியம்



* மார்ச் 18 - ராமநாதபுரம் தொகுதி | அரண்மனை முன்பு, ராமநாதபுரம் நகரம்



* மார்ச் 19 - திருச்சிராப்பள்ளி தொகுதி | தென்னூர் உழவர் சந்தை, திருச்சி



* மார்ச் 21 - விருதுநகர் தொகுதி | குறுக்குப் பாதை, சிவகாசி - விருதுநகர் நெடுஞ்சாலை அருகில், சிவகாசி நகரம் மற்றும் சிவகங்கை தொகுதி | காந்தி திடல், மகர நோன்பு கொட்டல், காரைக்குடி



* மார்ச் 23 - புதுச்சேரி தொகுதி | ஏ.எஃப்.டி. மைதானம், கடலூர் சாலை, உப்பளம்



* மார்ச் 25 - திண்டுக்கல் தொகுதி | அங்குவிலாஸ் விளையாட்டுத் திடல், பழனி ரோடு, திண்டுக்கல்



* மார்ச் 28 - வேலூர் தொகுதி | காட்டுக்கொல்லை, இடையன்காடு ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம்



* ஏப்ரல் 01 - தூத்துக்குடி தொகுதி | அண்ணாநகர் மெயின் ரோடு, தூத்துக்குடி



* ஏப்ரல் 02 - தேனி தொகுதி | தேனி பைபாஸ் ரோடு, தேனி நகரம்



* ஏப்ரல் 05 - தென்காசி தொகுதி (தனி) | வடக்குமாசி வீதி, சங்கரன்கோவில்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்