கும்மிடிப்பூண்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நிலையில் மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நெல்லூரைச் சேர்ந்தவர் விஜயன். இவர் மீஞ்சூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை நெல்லூருக்கு தனது மனைவி கற்பகத்துடன் பைக்கில் சென்றார். வழியில் கும்மிடிப் பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே சென்னை - கொல் கத்தா சாலையில் சென்றபோது, எதிரே ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த வேன் மோதியதில், பைக்கில் சென்ற விஜயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படு காயம் அடைந்த மனைவி கற்பகம் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து, கவரைப்பேட்டை போலீ ஸார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago