நடிகை விந்தியா பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து, நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை நிற்கச் சொல்லும் பிரேமலதா, அவரின் கணவர் விஜயகாந்த் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாரா? திருமாவளவன், ராமதாஸ், கிருஷ்ணசாமி ஆகியோர் ஜாதிக்காக கட்சி நடத்துகிறார்கள்” என்று பேசி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்