புதுவையில் பாமகவுக்கு மதிமுக ஆதரவு

By செய்திப்பிரிவு

புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக ‘மாம்பழம்’ சின்னத்தில் போட்டியிடும் ஆர்.கே.ஆர்.அனந்த ராமனுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கும் என அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவை பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அனந்தராமனின் வெற்றிக்கு முழு முனைப்புடனும் அர்ப்பணிப்புடனும் தேர்தல் பணியாற்றுமாறு புதுவை மாநில மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளையும் கழகத் தொண் டர்களையும் கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்