மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 18ம் ஆண்டு தினத்தையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியின்போது கட்சி அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டது.
நேற்று காலை நடந்த இந்த தீவைப்பு சம்பவத்தில் பக்கத்தில் இருந்த ஏராளமான கடைகளும் எரிந்து சாம்பலானதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர். பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியனர்தான் தீவைத்திருப்பார்கள் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ நிர்மல்மாஜி குற்றம்சாட்டி இருக்கிறார்.
ஆனால் தங்களுக்கும் தீவைப்பு சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என பாஜக, மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago