சென்னையில் ரசாயன குடோனில் தீ விபத்து

By செய்திப்பிரிவு

சென்னை பெருங்குடியில் உள்ள ரசாயன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயன திரவம் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

பெருங்குடி நேரு நகர் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன குடோனில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் 45 பேரல்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த எத்தில் அசிடேட் ரசாயன திரவம் முற்றிலுமாக எரிந்தது.

மாலை 6.27 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 13 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த 70 தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்