திமுக கூட்டணி பேச்சுக்கு ஸ்டாலின் தலைமையில் குழு

By செய்திப்பிரிவு

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவை திமுக அமைத்துள்ளது.

கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக அமைத்துள்ள குழுவில், கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலர் வி.பி. துரைசாமி, சட்டத்துறைச் செயலர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அமைப்புச் செயலர் பெ.வீ.கல்யாண சுந்தரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல அறிக்கைக் குழு

திமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., ஆ.ராசா எம்.பி., எஸ்.பி.சற்குணபாண்டியன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் அ.ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்