கன்டோன்மென்ட் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல்

பரங்கிமலை, பல்லாவரம் கன்டோன்மென்ட் நகரிய தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்றிரவு வெளியிட்டார்.

இதுகுறித்து திமுக தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், பரங்கிமலை, பல்லாவரம் கன்டோன்மென்ட் நகரிய தேர்தலில் வார்டு 1 (ஆதிதிராவிடர் - மகளிர்)- மகேசுவரி, வார்டு 2 (பொது)- ஆர். கஸ்தூரி ராஜேந்திரன், வார்டு 3 (பொது)- செங்கை என்.மோகன், வார்டு 4 (ஆதிதிராவிடர் பொது)- எஸ்.கோபிநாத், வார்டு 5 (பொது)- டி. நந்தகுமார், வார்டு 6 (பொது)- என்.வி.விஜயசங்கர், வார்டு 7 (பொது-மகளிர்)- மங்களம் சங்கர் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்