மெரினா கடற்கரையில் துப்புரவு பணிகளுக்கு புதிய ஒப்பந்ததாரர்

By செய்திப்பிரிவு

மெரினா கடற்கரையில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்த ராம்கி நிறுவனம் முறையாக பணிகளை மேற்கொள்ளாததால் அந்த பணி புதிய ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் இது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவித்திருப்பதாவது:

மெரினா கடற்கரையில் துப்புரவு பணிகள் மேற்கொண்டு வரும் ராம்கி நிறுவனம் முறையாக பணிகளை மேற்கொள்ளாததால் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தினசரி நாளிதழ்களிலும் புகார்கள் வருகின்றன. மெரினா கடற்கரையின் மணற்பரப்பு, அணுகு சாலைகள், நடைபாதைகளை பராமரிக்க 120 பணியாளர்கள் தேவை. ஆனால், ராம்கி நிறுவனம் 40 பணியாளர்கள் மற்றும் மணற்பரப்பை சுத்தம் செய்ய ஒரு இயந்திரம் கொண்டு பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே, இந்நிறுவனத்தின் ஊழியர்களை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டு, ராம்கி நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்