தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளுக்கான காலவரையறை 2 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக உழைக்கும் தொழிலாளர்கள் ஒழுங்கு படுத்துதல் மற்றும் நலச் சட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் அரசின் வாரியங்களில் பதிவு செய்தி ருக்கும் ஆயுட்காலம் 2 ஆண்டு களிலிருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கெனவே பதிவுசெய்து இரண் டாண்டு கால வரம்பு முடியும் நிலையிலுள்ள உழைக்கும் தொழி லாளர்கள் இன்னும் மூன்றாண்டு கள் அரசின் நல உதவிகளைப் பெற முடியும்.
தமிழ்நாடு உடலுழைப்பு கட்டுமானத் தொழிலாளர்கள், பனைமரத் தொழிலாளர்கள், அமைப்பு சாராத வாகன ஓட்டுநர் கள், சலவைத் தொழிலாளர்கள், சிகையலங்காரத் தொழிலாளர் கள், தையல் தொழிலாளர்கள், உள்ளிட்டோர் இப்பட்டியலில் அடங்குவர் என அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago