விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பயணம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க தலைமையில் ஒரு அணியும், தி.மு.க தலைமையில் ஒரு அணியும் தயாராகி வருகிறது. வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவத என்பது குறித்து தே.மு.தி.க இன்னும் இறுதி செய்யாத நிலையில் இருக்கிறது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதாவுடன் ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார்.

இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்ட போது, ‘‘தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த சிங்கப்பூர் செல்லவில்லை. சிறிய அளவில் மருத்துவ சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றுள்ளார். மேலும், தேர்தல் தேதி அறிவித்த பிறகு, தே.மு.தி.க கூட்டணி குறித்து தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்”.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்