தொலைக்காட்சிகளில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுகிறதா என்பதை சென்னை மாநகராட்சியில் உள்ள தேர்தல் ஊடக மையத்தில் ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சியில் கடந்த 10 நாட்களாக தேர்தல் ஊடக மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நான்கு ஆங்கில சேனல்கள் உட்பட 18 சேனல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மூன்று ஷிப்டுகளாக ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
தேர்தல் விதிகள் மீறப்படுவது தொடர்பான செய்திகள், தேர்தல் விளம்பரங்கள், திரையில் நகரும் செய்திகள் (scroll)என அனைத்து விதமான செய்திகளும் இந்த மையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் இது தொடர்பான அறிக்கை மேல் அதிகாரிகளுக்கு சமர்பிக்கப்படுகிறது. தொலைக்காட்சிகளில் அனுமதியின்றி விளம்பரங்களோ, செய்திகளில் விதிமுறை மீறல்களோ இது வரை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago