50-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய பலே திருடனை அமைந் கரை போலீஸார் கைது செய்தனர்.
அண்ணாநகர், அமைந்தகரை, வில்லிவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வீடுகளில் திருடியவர் கமலக்கண்ணன். இவர் மீது 70-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. 20-க்கும் அதிகமான முறை போலீஸிடம் பிடிபட்டு, சிறைக்கு சென்றிருக்கிறார். கடந்த ஓர் ஆண்டாக போலீஸிடம் சிக்காமல் தொடர்ந்து திருடிவந்தார்.
அமைந்தகரையில் சனிக்கிழமை இரவில் போலீஸார் ரோந்து சென்றபோது, வீடுகள் அதிகம் இருந்த தெருவுக்குள் நடமாடிக் கொண்டிருந்த கமலக்கண்ணனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர் பதுக்கி வைத்திருந்த 35 சவரன் நகைகள், ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கமலக்கண்ணனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago