மு.க.அழகிரி நீக்கப்பட்டதால் கட்சியின் வளர்ச்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கருணாநிதி கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அழகிரியின் நீக்கம் கட்சி வளர்ச்சியைப் பாதிக்குமா?
கட்சி வளர்ச்சியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
அழகிரியின் நீக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றியை பாதிக்குமா?
திமுகவின் வளர்ச்சி குலையும் என சிலர் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் கனவு நிறைவேறாது.
அழகிரிக்கு வழங்கப்பட்ட தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி, வேறு யாருக்காவது தரப்படுமா?
அது அவருக்காக உருவாக்கப் பட்ட பதவி. அது யாருக்கும் வழங்கப்படமாட்டாது.
அழகிரி மீண்டும் கட்சியில் இணைவாரா?
அதை அவரிடம் சென்று கேளுங்கள்.
திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று தேமுதிகவை அழைக்கிறீர்கள். ஆனால் அவர்கள் தரப்பில் பதில் இல்லையே?
அதைப் பற்றி எனக்குத் தெரியாது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago