தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம். ஆரூண் 100 வாகன அணிவகுப்புடன் வந்து வெள்ளிக்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஜே.எம்.ஆருண் ஏற்கெனவே பிரச்சாரத்தை தொடங்கும்போது 800-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்துச் சென்று திராவிடக் கட்சிகளை மிரள வைத்தார்.
வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கலுக்கு ஜே.எம். ஆருண், 100 வாகனங்களுடன் ஊர்வலமாக வந்தார். பின்னர், ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாற்று வேட்பாளராக அவரது மகன் அசின் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago