வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்ததால் தமிழகமே கனமழையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மழை வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெரினா கடற்கரையும், கடற்கரை சாலையும் வெறிச்சோடி கிடந்தது.மழையின் காரணமாக கடற்கரை சாலை வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே தேங்கி நின்றன.
மக்கள் உரிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக மெரினா கடற்கரை சாலையில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago