திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீஸன் தொடங்கி யதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர் களை உற்சாகப்படுத்த மே 20 முதல் 29-ம் தேதி வரை கோடை விழா நடைபெற உள்ளது. இதில் பல் வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சி கள் நடைபெற உள்ளன.
பிரையண்ட் பூங்காவில் மே 20, 21-ம் தேதிகளில் 56-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தோட் டக்கலைத் துறையினர் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு மலர்களைக்கொண்டு இந்தியா கேட், டைனோசர் ஆகிய உருவங் களை வடிவமைக்க உள்ளனர். சிறுவர்களை பெரிதும் கவர்ந்த கிங்காங் உருவத்தை காய்கறி களால் வடிவமைக்க உள்ளனர். தனியார் பங்களிப்புடன் பல்வேறு மலர்ச் செடிகள் கண்காட் சியில் இடம்பெற உள்ளன.
மலர் கண்காட்சியை காண அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதால், தேவையான அடிப் படை வசதிகளை செய்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago