தமிழக சட்டசபை ஜன. 27-ல் கூடுகிறது?

By செய்திப்பிரிவு

தமிழக சட்டசபை வரும் 27 அல்லது 30-ம் தேதி கூடும் என தெரிகிறது.

ஆண்டின் தொடக்கத்தில் தமிழக சட்டசபை கூடுவது வழக்கம். முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவார். சுமார் ஒரு வார காலம் இந்தக் கூட்டத் தொடர் நடக்கும். அதன்பிறகு மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்.

இந்த ஆண்டுக்கான சட்டசபையின் முதல் கூட்டத் தொடரை வரும் 27 அல்லது 30-ம் தேதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் கூட்ட அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மே மாதம் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரவிருப்பதால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே பட்ஜெட் கூட்டத்தொடர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்