சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அரசு விழாவில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி பங்கேற்றார்.
விழா மேடையில் ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாதேஸ்வரன், அதிகாரிகள் பற்றி அமைச்சரிடம் ஆவேசமாக பேசினார். வேண்டுமென்றே அதிகாரிகள் தன்னை ஒதுக்குவதாக கூறினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து மாதேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா, திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago