திமுக தலைமை அலுவலக வழக்கறிஞர் ஐ.பரந்தாமன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் உள்ள நீர்நிலைகளை இணைக்க ஆயிரம் கி.மீ. அளவுக்கு வளர்ச்சிப் பணிகளை அதிகாரிகள் அறிவித் துள்ளனர்.
திருவொற்றியூர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான பகுதிகளில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் செய்யப்படும் பணிகள் இவை.
தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப்பட்ட பிறகு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கக் கூடாது. இதை மீறும் வகையில் பல அறிவிப்புகளும் பணிகளும் சென்னை மாநகராட்சியில் நடைபெறுகின்றன.
மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் இத்தகைய பாணியில் பணிகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு பரந்தாமன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago