புதிய பேன்சி செல்போன் எண்களை பிஎஸ்என்எல் நிறுவனம் ஆன்லைன் மூலம் ஏலம் விடுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு புதிய பேன்சி எண்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எண்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் வரும் 17-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் ஏலம் நடத்தப்படுகிறது. www.chennai.bsnl.co.in என்ற வலைதளத்தில் ஏலம் நடத்தப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 9444121121, 9444188188 போன்ற செல்போன் எண்கள் ஏலம் விடப்பட உள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago