தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் 6 பேர் கொண்ட பட்டியலை, அக்கட்சியின் மேலிடம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் போட்டியிடுகிறார்.
பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, ஐஜேகே (இந்திய ஜனநாயக கட்சி), கொங்குநாடு மக்கள் தேசிய கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில், பாஜக 8 இடங்களில் போட்டியிடுகின்றன.
இந்த 8 இடங்களில் தஞ்சாவூர், வேலூர் ஆகிய இரு தொகுதிகள் தவிர 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
தேச அளவில் பாஜக நேற்று இரவு வெளியிட்ட ஏழாவது வேட்பாளர் பட்டியலில் தமிழக வேட்பாளர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல்
கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன்
தென் சென்னை - இல.கணேசன்
சிவகங்கை - எச்.ராஜா
கோவை - சி.பி. ராதாகிருஷ்ணன்
நீலகிரி - எஸ்.குரூமூர்த்தி
ராமநாதபுரம் - குப்புராமு
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago