தமிழகம் மற்றும் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை, கார்ட்டூன் மூலம் தமிழக பாஜக கிண்டல் செய்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தங்களுடைய கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதே வேளையில், மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதி போக, கேரளாவில் உள்ள வயநாட்டிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்புமனுவை நேற்று (ஏப்ரல் 4) தாக்கல் செய்தார். கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுவதை கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட், கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கிறது. இந்த இரட்டை நிலைப்பாட்டை தமிழக பாஜக தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் கார்ட்டூன் மூலம் கிண்டல் செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago