நாடாளுமன்றத் தொகுதியில் 24 தொகுதிகளுக்கான அமமுகவின் வேட்பாளர் பட்டியலை டிடிவி.தினகரன் வெளியிட்டார். திருச்சியில் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார்.
வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அமமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டார். இதில் 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் தினகரன்.
நெல்லை - ஞான அருள்மணி
தஞ்சாவூர் - பேராசிரியர் முருகேசன்
ராமநாதபுரம் - வ.து.ந.ஆனந்த்
தென்காசி - பொன்னுத்தாய்
திருச்சி - சாருபாலா தொண்டைமான்
தென்சென்னை - இசக்கி சுப்பையா
திருவள்ளூர் - பொன் ராஜா
ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் நாராயணன்
காஞ்சிபுரம் - முனுசாமி
நாகை - செங்கொடி
மயிலாடுதுறை - செந்தமிழன்
பெரம்பலூர் - ராஜசேகரன்
கரூர் - தங்கவேல்
திருப்பூர் - செல்வம்
சிதம்பரம் - டாக்டர் இளவரசன்
பொள்ளாச்சி - முத்துகுமார்
கோவை - என்.ஆர்.அப்பாத்துரை
நாமக்கல் - சாமிநாதன்
ஈரோடு - செந்தில்குமார்
நீலகிரி - ராமசாமி
சிவகங்கை - தேர்போகி பாண்டி
விழுப்புரம் - வானூர் கணேசன்
மதுரை - டேவிட் அண்ணாதுரை
சேலம் - வீரபாண்டி எஸ்.கே.செல்வம்
இவ்வாறு டிடிவி.தினகரன் 24 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago