மாணவர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

தற்போதைய நடைமுறை விதிகளின்படி, பொதுவாக ஒரு கல்வி ஆண்டில் (ஜூன்-மே) மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு ஜூலை 31-ம் தேதி ஆகும். எனினும், நடப்பு கல்வி ஆண்டில் (2014-2015) அங்கீகரிக்கப்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படு வதாகஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்